எலிசா எட்வார்ட்சு
Appearance
எலிசா எட்வார்ட்சு (Eliza Edwards) (1779–1846) ஒரு மாந்தக் கணிப்பாளர் ஆவார். இவர் மாந்தக் கணிப்பாளராகிய மேரி எட்வார்ட்சின் மகள் ஆவார்.
இளமையும் கலவியும்
[தொகு]இவர் ஜான் எட்வார்சுக்கும் மேரி எட்வார்ட்சுக்கும் உலூத்லோவில் பிறந்தார்.[1]
வாழ்க்கைப் பணி
[தொகு]இவர் கப்பல்பயண வான்காட்டிப் பணியில் தன் தாயார் மேரி எட்வார்ட்சின் மாந்தக் கணிப்பாளர் பணியைத் தானும் ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார்.[2] இருந்தாலும் இதற்கெனத் தனி அலுவலகம் 1829 ஆம் ஆண்டு உருவாகியதும் தன் பணியை இழந்தார்.[2] இவருக்கு நெட்டாங்குக் குழுமம் சம்பளம் தந்தது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Robson, Eleanor; Stedall, Jacqueline, eds. (2008-12-18). The Oxford Handbook of the History of Mathematics. Oxford Handbooks. Oxford, New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199213122.
- ↑ 2.0 2.1 T.), Brück, M. T. (Mary (2009). Women in early British and Irish astronomy : stars and satellites. Royal Astronomical Society. Dordrecht: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048124732. இணையக் கணினி நூலக மைய எண் 437347262.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Papers of the Board of Longitude : Papers on payments for Board work". Cambridge Digital Library. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
- ↑ "Papers of the Board of Longitude : Printers' and publishers' accounts". Cambridge Digital Library. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.