உள்ளடக்கத்துக்குச் செல்

எலந்தகுழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Elanthankuzhi
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Permabalur
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,499
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
621 708

 இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தியுள்ள,பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த ஆலத்தூர் தாலுகாவை சார்ந்த பஞ்சாயத்து இலந்தங்குழி.  இலந்தங்குழி, 24 கி. மீ தொலைவில் மாவட்ட தலைமையகம் மற்றும்  17 கி. மீ தொலைவில் தாலூகா நிர்வாக அலுவலகம். அரியலூர் (6 கி.மீ.) இலந்தங்குழிக்கு அருகில் உள்ள நகரம்,   

இந்த இலந்தங்குழி பஞ்சாயத்து அடங்கும் கிராமங்களில் இலந்தங்குழி மற்றும்  சீராநத்தம்.

இலந்தங்குழியில்  அரசு ஆரம்ப பள்ளி (கிழக்கு) மற்றும் நடுநிலைப் பள்ளி(மேற்கு) என இரண்டு பள்ளிகள் உள்ளது.

இலந்தங்குழி கிராமத்தின் மத்தியில் ஒரு சிவன் கோவிலும், மேற்கில் பெருமாள் மற்றும் எரிக்கரை பிள்ளையார் கோவில் உள்ளது. தற்சமயம் கிராமத்தின் வடமேற்கு பகுதியில் ஊர் பொதுமக்களால் ஒரு முருகன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலந்தகுழி&oldid=3957774" இலிருந்து மீள்விக்கப்பட்டது