உள்ளடக்கத்துக்குச் செல்

எரிபற்றுநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரிதகவுள்ள பொருளொன்று எரிய ஆரம்பிப்பதற்குத் தேவையான இழிவு வெப்பநிலை அதன் எரிபற்றுநிலை (Fire point) எனப்படும். இது திறந்த சுவாலையில் எரியூட்டப்பட்டு குறைந்தது 5 செக்கன்களில் எரியத் தொடங்கும் வெப்பநிலையாகக் கருதப்படும்.

குறைந்த எரிபற்றுநிலை கொண்ட பொருட்களே சிறந்த எரிபொருட்களாகும்.[1][2][3]

சில பொருட்களின் எரிபற்று நிலைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Steven A., Treese; Peter R., Pujado; David S. J., Jones (2015). Handbook of Petroleum Processing (2 ed.). Springer. p. 1736. ISBN 978-3-319-14528-0.
  2. "Flash Point and Fire Point". Archived from the original on 2010-12-14. Retrieved 2010-05-27.
  3. "Standard Test Method for Flash and Fire Points by Cleveland Open Cup Tester", ASTM.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிபற்றுநிலை&oldid=4164602" இலிருந்து மீள்விக்கப்பட்டது