உள்ளடக்கத்துக்குச் செல்

எம். பி. கோவிந்தன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். பி. கோவிந்தன் நாயர்
1960இல் நாயர்
கேரள அரசின் சுகாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
9 அக்டோப்ர்r 1962 – 10 செப்டம்பர் 1964
முன்னையவர்வி. கே. வேலப்பன்
பின்னவர்பி. வெலிங்டன்
கேரள சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
9 பெப்ரவரி 1960 – 10 செப்டம்பர்r 1964
முன்னையவர்கோட்டயம் பாசி
பின்னவர்எம். கே. ஜியார்ஜ்
தொகுதிகோட்டயம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 1928
இறப்பு13 ஏப்ரல் 2022 (வயது 94)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிINC

எம். பி. கோவிந்தன் நாயர் (M. P. Govindan Nair) (ஏப்ரல் 1928-13 ஏப்ரல் 2022 ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரான இவர் 1960 முதல் 1964 வரை கேரள சட்டப்பேரவையில் பணியாற்றினார்.[2] இவர் தனது 94வது வயதில் 2022 ஏப்ரல் 13 அன்று காலமானார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kerala ex-minister MP Govindan Nair passes away". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
  2. "M.P. Govindan Nair". Kerala Legislature.
  3. "മുൻമന്ത്രി എം.പി ഗോവിന്ദൻ നായർ അന്തരിച്ചു". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
  4. "Ex-Kerala minister MP Govindan Nair passes away at 94". The Times of India (in ஆங்கிலம்). April 13, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._கோவிந்தன்_நாயர்&oldid=4064905" இலிருந்து மீள்விக்கப்பட்டது