எம். நூர் ஜவஹார்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். நூர் ஜவஹார் (பிறப்பு: சூலை 18 1946) மயிலாடுதுறையில் பிறந்து தற்போது மதுக்கூர் இடையக்காடுவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆன்மீக நாட்டம் கொண்டவரும், சமூகசேவகரும், இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011