உள்ளடக்கத்துக்குச் செல்

எம். சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். சந்திரன்
എം. ചന്ദ്രൻ
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2016
தொகுதிஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-07-15)15 சூலை 1946
அணக்கரா (பாலக்காடு), மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1 மே 2023(2023-05-01) (அகவை 76)
எர்ணாகுளம், கேரளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்கே. கோமளவள்ளி
வாழிடம்(s)அணக்கரா (பாலக்காடு), கேரளா, இந்தியா

எம். சந்திரன் (M. Chandran) ( மலையாளம் : எம். சந்திரன்; 15 சூலை 1946 - 1 மே 2023) கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆலத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சந்திரன் முதன்முதலில் மாணவராக இருந்தபோதே அரசியலில் நுழைந்தார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார், 2006 மற்றும் 2016 க்கு இடையில் ஆலத்தூரை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்றத்தில் இரண்டு முறை பணியாற்றினார்.

இறப்பு

[தொகு]

சந்திரன் கேரளாவின் எர்ணாகுளத்தில் 1 மே 2023 அன்று தனது 76வது வயதில் காலமானார் [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Alathur MLA, CPM state secretariat member M Chandran passes away". 1 May 2023. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சந்திரன்&oldid=3832286" இலிருந்து மீள்விக்கப்பட்டது