உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஆர். கௌதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரா இராமசாமி கௌதம் (பிறப்பு:19 மார்ச்சு 1924), பெரும்பாலும் எம். ஆர். கௌதம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். ஆக்ரா கரானா என்ற இந்திய இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

[2] மார்ச் 1924 இல் தமிழ்நாட்டின் திருச்சபாலியில் பிறந்தார். [1] பெங்களூரைச் சேர்ந்த இராமராவ் நாயக்கிடம் பல ஆண்டுகள் இசையைக் கற்றுக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

பல ஆண்டுகள் இராமராவ் நாயக்கிடம் இசை கற்ற பின்னர், டெல்லியின் விலாயத் உசேன் கான், திலீப் சந்திர வேதி ஆகியோரிடம் தொடர்ந்து கற்றுக்கொண்டார். [1] முழுவதும் பல கச்சேரிகளை நிகழ்த்தும் இவர், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கைராகர் இசை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார்.

கௌதம் 2008 இல் உத்தரபிரதேச சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். [3] மேலும் இலண்டனிலுள்ள "இராயல் ஆசிய சங்கத்தின்" உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Rao, N. Jayavanth (29 December 2016). "Agra Gharana". Sahapedia. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.Rao, N. Jayavanth (29 December 2016). "Agra Gharana". Sahapedia. Retrieved 24 February 2020.
  2. Oxford reference entry for Gautam
  3. Live in Bombay
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._கௌதம்&oldid=3905387" இலிருந்து மீள்விக்கப்பட்டது