உள்ளடக்கத்துக்குச் செல்

எமில் போஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எமில் ஹெர்மன் போஸ் (Emil Bose, 20 அக்டோபர், 1874 -  ஜெர்மனியின் ப்ரெமென்- 25 மே 1911 அர்ஜென்டினாவின் லா பிளாட்டா) என்பவர் ஒரு ஜெர்மன் இயற்பியலாளராவார். இவர் அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் முதல் இயக்குநராக இருந்தார். ஜெர்மனியில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் வால்தெர் நெர்ன்ஸ்ட்டின் மாணவராக படித்தார். அர்ஜென்டினாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார், 1911 இல் குடற்காய்ச்சலால் பாதிக்கபட்டு தான் இறக்கும்வரை அவர்  தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் போதித்தார்.[1]
காண்க Bibiloni, A.G. (2005)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Emil Hermann Bose". Universidad Nacional De La Plata. Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2017-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமில்_போஸ்&oldid=3857384" இலிருந்து மீள்விக்கப்பட்டது