எமிரேட்ஸ் எயர்லைன்
Appearance
| |||||||
மையங்கள் | துபாய் சர்வதேச விமான நிலையம்[A] | ||||||
---|---|---|---|---|---|---|---|
அடிக்கடி பறப்பவர் திட்டம் | Skywards | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 115 (+ 243 orders)[1] | ||||||
சேரிடங்கள் | 89 destinations in 55 countries[B][2] | ||||||
முக்கிய நபர்கள் | அகமத் பின் சயித் (Chairman/CEO) மயுரிசு பிலனாகன் (Executive Vice-Chairman) Tim Clark (President) |
அமீரக வான்வழி (ஆங்கிலம்: எமிரேட்ஸ் எயர்லைன், அரபு மொழி : طيران الإمارات தயரான் அல் இமாராத்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமாகும். மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமான இது வாரந்தோறும் 2,350 க்கும் அதிகமான பறப்புக்களை மேற்கொண்டு ஆறு கண்டங்களின் 61 நாடுகளிலுள்ள 97 நகரங்களை இணைக்கிறது.இந்நிறுவனம் துபாய் சர்வதேச விமான நிலையத்தை தளமாகக் கொண்டு இயங்குகின்றது. அவ்விமான நிலையந் தொடர்பிலான பறப்புக்களில் ஏறத்தாழ 50% ஆனவை இந்நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
2013-ம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த விமானசேவை நிறுவனமாக எமிரேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Emirates airline plans 450-plane fleet by 2020". Gulf News. 2008-04-22. Archived from the original on 2008-05-24. பார்க்கப்பட்ட நாள் 2008-04-28.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Emirates Route Map". Emirates. பார்க்கப்பட்ட நாள் 2008-04-28.
- ↑ "உலகின் மிகச் சிறந்த விமானசேவை நிறுவனமாக எமிரேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது". Archived from the original on 2013-07-28. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.