எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்
Appearance
எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית | |
---|---|
துவங்கியது | 1890 |
தலைமையகம் | பாரிசு, பிரான்சு |
வலைத்தளம் | எபிரேய மொழி உயர்கல்விக்கழக வலைத்தளம் |
எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் என்றும் இவிரித்து உயர்கல்விக்கழகம் (הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית, HaAkademya laLashon ha'Ivrit) என்றும் அழைக்கப்பெறும் நிறுவனம் யெரூசலத்தில் உள்ள எபிரேயப் பல்கலைக்கழகத்தில் உள்ள கிவாத்துராம் (Givat Ram) வளாகத்தில் இசுரேலிய அரசால் நிறுவப்பட்டுள்ளது"[1]. இது எபிரேய மொழிக்கான உச்ச நிறுவனமாக 1953 இல் நிறுவப்பட்டது.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Minority Languages and Language Policy: The Case of Arabic in Israel" (PDF). Archived from the original (PDF) on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- எபிரேய மொழி உயர்கல்விக்கழக வலைத்தளம் பரணிடப்பட்டது 2010-07-19 at the வந்தவழி இயந்திரம்