என் பெயர் ஆனந்தன்
Appearance
என் பெயர் ஆனந்தன் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் வெங்கடேசன் |
இசை | ஜோஸ் பிராங்கிளின |
நடிப்பு | சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி |
ஒளிப்பதிவு | மனோ ராஜா |
வெளியீடு | 27 நவம்பர் 2020 |
மொழி | தமிழ் |
என் பெயர் ஆனந்தன் (Yen Peyar Anandhan) என்பது 2020 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இப்படமானது ஸ்ரீதர் வெங்கடேசன் என்பவரின் முதல் இயக்கத்தில் இயக்கப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
- சந்தோஷ் பிரதாப்
- அதுல்யா ரவி
- அருண்
- அரவிந்த் ராஜகோபால்
இசை[தொகு]
இப்படத்திற்கு ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
YenPeyarAnandhan On IMDP