என் காதல் கண்மணி
Appearance
என் காதல் கண்மணி | |
---|---|
இயக்கம் | டி. ஜெ. ஜாய் |
தயாரிப்பு | சி. செல்வராஜ் |
கதை | டி. ஜெ. ஜாய் மதுரை பாலன் (வசனம்) |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | விக்ரம் ரேகா நம்பியார் எஸ். எஸ். சந்திரன் வி. கே. ராமசாமி கோவை சரளா |
ஒளிப்பதிவு | எம். எம். ரெங்கசாமி |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | பிராகரசிவ் சினி ஆர்ட்ஸ் |
விநியோகம் | பிராகரசிவ் சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 17, 1990[1] |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் காதல் கண்மணி (En Kadhal Kanmani), 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ்த் திரைப்படம். விக்ரம் மற்றும் ரேகா நம்பியார் ஆகியோர் முன்னணி நாயகர்களாக நடித்திருக்கும் இத்திரைப்படமே விக்ரமின் நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2][3] இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத எல். வைத்தியநாதன் இசையமைத்திருக்கிறார்.
கதைச் சுருக்கம்
[தொகு]புகைப் பழக்கத்திற்கு அடிமையான விநோத் (விக்ரம்), ஹேமா மீது காதல் கொண்டார். புகைப் பழக்கத்தில் இருந்து மீண்டு எவ்வாறு ஹேமாவை திருமணம் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
நடிகர்கள்
[தொகு]- விக்ரம்
- ரேகா நம்பியார்
- வி. கே. ராமசாமி
- எஸ். எஸ். சந்திரன்
- கோவை சரளா
- லூசு மோகன்
- காந்திமதி
இசை
[தொகு]இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் எல். வைத்தியநாதன்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "என்னை விட்டு" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | |||||||
2. | "கங்கை எப்போதும்" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ் | |||||||
3. | "என்னையா" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
4. | "இன்று தான்" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | |||||||
5. | "அய்யாக் கண்ணு" | வைரமுத்து | சித்ரா |