என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி
Appearance
என். வி. வேணுகோபாலகிருஷ்ணசாமி(N. V. Venugopalakrishnasami)̠ என்பவர், ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு கோவில்பட்டித் தொகுதியிலிருந்து சுயோட்சை வேட்பாளராக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.