எத்தில் குளோரோவசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எத்தில் குளோரோவசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
எத்தில்l 2-குளோரோவசிட்டேட்டு; எத்தில் ஒருகுளோரோவசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
105-39-5 | |
ChemSpider | 7465 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7751 |
| |
பண்புகள் | |
C4H7ClO2 | |
வாய்ப்பாட்டு எடை | 122.55 g·mol−1 |
அடர்த்தி | 1.145 கி/மோல்[1] |
உருகுநிலை | −26 °C (−15 °F; 247 K)[1] |
கொதிநிலை | 143 °C (289 °F; 416 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில் குளோரோவசிட்டேட் (Ethyl chloroacetate) என்பது வேதித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டது. சோடியம் புளோரோ அசிட்டேட்டு போன்ற தீங்குயிர்கொல்லி உற்பத்தியில் ஒரு இடைநிலைப் பொருளாக இச்சேர்மம் கிடைத்தது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Ethyl chloroacetate at Sigma-Aldrich
- ↑ "Ethyl chloroacetate". Risk-Based Prioritization Document (U.S. Environmental Protection Agency). April 2009. http://www.epa.gov/chemrtk/hpvis/rbp/105395_Ethyl%20Monochloroacetate_Web_April%202009.pdf.