எண்ணிம தோற்றுருச் செயலாக்கம்
Appearance
எண்ணிம தோற்றுருச் செயலாக்கம் என்பது எண்ணிம தோற்றுருக்களில் அல்லது படங்களில் பல்வேறு செயலாக்கங்களுக்கு கணினிப் படிமுறைத் தீர்வுகளைப் பயன்படுத்துவது ஆகும். இது எண்ணிம குறிகைச் செயலாக்கதின் ஒரு துணைத் துறை ஆகும். அண்டவியல் மருத்துவப் படங்களை ஆராய்தல், ஒளிப்படக்கலை, தானியங்கியல், வரைகலை என பல்வேறு பயன்பாடுகளை இத்துறை கொண்டுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chakravorty, Pragnan (2018). "What is a Signal? [Lecture Notes]". IEEE Signal Processing Magazine 35 (5): 175–177. doi:10.1109/MSP.2018.2832195. Bibcode: 2018ISPM...35e.175C.
- ↑ Gonzalez, Rafael (2018). Digital image processing. New York, NY: Pearson. ISBN 978-0-13-335672-4. OCLC 966609831.
- ↑ Nagornov, Nikolay N.; Lyakhov, Pavel A.; Bergerman, Maxim V.; Kalita, Diana I. (2024). "Modern Trends in Improving the Technical Characteristics of Devices and Systems for Digital Image Processing". IEEE Access 12: 44659–44681. doi:10.1109/ACCESS.2024.3381493. பன்னாட்டுத் தர தொடர் எண்:2169-3536. Bibcode: 2024IEEEA..1244659N.