எண்டூரேஜ்
Appearance
எண்டூரேஜ் | |
---|---|
இயக்கம் | டோக் எல்லின் |
தயாரிப்பு | மார்க் வால்பர்க் ஸ்டீபன் லெவின்சன் டோக் எல்லின் |
மூலக்கதை | எண்டூரேஜ் டோக் எல்லின் |
திரைக்கதை | டோக் எல்லின் |
நடிப்பு | கெவின் கோன்னோலி அட்ரியன் க்ரீனியர் கெவின் டில்லன் ஜெர்ரி ஃபெரேரா ஜெரெமி பிவேன் |
ஒளிப்பதிவு | ஸ்டீவன் பீர்பெர்க் |
படத்தொகுப்பு | ஜெஃப் கிராத் |
கலையகம் | எச்பிஓ ச்லோசெஸ்ட் டு தி ஹோல் புரொடக்சன்ஸ் லீவரேஜ் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 3, 2015 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $27.5 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $44.3 மில்லியன்[2] |
எண்டூரேஜ் (ஆங்கில மொழி: Entourage) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எண்டூரேஜ் என்ற தொடரை தழுவி டோக் எல்லின் என்பவர் இயக்கியுள்ளார். மார்க் வால்பர்க், ஸ்டீபன் லெவின்சன் மற்றும் டோக் எல்லின் தயாரித்துள்ளார்கள்.
இந்தத் திரைப்படத்தில் கெவின் கோன்னோலி, அட்ரியன் க்ரீனியர், கெவின் டில்லன், ஜெர்ரி ஃபெரேரா, ஜெரெமி பிவேன், பெர்ரி ரீவ்ஸ், ரெக்ஸ் லீ, ஸ்காட் கான், டெபி மாசர், கான்ஸ்டன் சிம்மர், பில்லி பாப் தோர்ன்டன், ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 3ஆம் திகதி வெளியானது.
நடிகர்கள்
[தொகு]- கெவின் கோன்னோலி
- அட்ரியன் க்ரீனியர்
- கெவின் டில்லன்
- ஜெர்ரி ஃபெரேரா
- ஜெரெமி பிவேன்
- பெர்ரி ரீவ்ஸ்
- ரெக்ஸ் லீ
- ஸ்காட் கான்
- டெபி மாசர்
- கான்ஸ்டன் சிம்மர்
- பில்லி பாப் தோர்ன்டன்
- ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jurassic World with Second Largest Opening Ever". Deadline. பார்க்கப்பட்ட நாள் June 14, 2015.
- ↑ "Entourage (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 13, 2015.