எட்வார்ட் ஹிர்ஸ்ட்
Appearance
எட்வார்ட் ஹிர்ஸ்ட் (Edward Hirst, பிறப்பு: மே 6 1857, இறப்பு: அக்டோபர் 26 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 39 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1877-1888 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு[தொகு]
எட்வார்ட் ஹிர்ஸ்ட் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 8, 2011.