எட்வர்ட் மண்ச்
Appearance
எட்வர்ட் மண்ச் | |
---|---|
தேதியிடப்படாத புகைப்படத்தில் மண்ச் | |
பிறப்பு | அடல்ஸ்ப்ரூக், லடன், சுவீடன்-நோர்வே | 12 திசம்பர் 1863
இறப்பு | 23 சனவரி 1944 ஒசுலோ, நோர்வே | (அகவை 80)
தேசியம் | நோர்விசியன் |
அறியப்படுவது | ஓவியக் கலை மற்றும் வரைகலை கலைஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | |
அரசியல் இயக்கம் | வெளிப்பாடுவாதம், குறியீட்டுவாதம் |
எட்வர்ட் மண்ச் (Edvard Munch; நோர்வே: Edvard Munch; Norwegian: [ˈɛ̀dvɑɖ ˈmʊŋk] (ⓘ); டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
புகழ்பெற்ற படைப்புகள்
[தொகு]- 1893 - அலறல் (The Scream)
- 1894-95 - மடோனா
- 1895 - மரணப் படுக்கை (Death in the Sickroom)
- 1900 - வாழ்வின் நர்த்தனம் (The Dance of Life)
- 1940-42 - சுயசித்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: q:en:special:search/Edvard_Munch
- வார்ப்புரு:MoMA artist
- Oslo goes high on ‘Old Munch
- Munch at Olga's Gallery பரணிடப்பட்டது 2007-08-31 at the வந்தவழி இயந்திரம்—large online collection of Munch's works (over 200 paintings)
- Edvard Munch at WikiGallery.org
- Exhibition "Edvard Munch L'oeil moderne"—Centre Pompidou, Paris 2011
- Edvard Munch at Norway's National Museum of Art, Architecture and Design பரணிடப்பட்டது 2019-03-25 at the வந்தவழி இயந்திரம்
- நோர்வே வெளியுறவுத்துறையின் இணையத்தளத்திலுள்ள வாழ்க்கைக் குறிப்பு
- மண்ச் அருங்காட்சியகம்
- மண்ச் காட்சியகம் - Løten
- ஆர்ட் சைக்லோபீடியா தளத்தில் மண்ச் பற்றிய பக்கம்
- களவுபோன கலைப் படைப்புகள் பற்றி இண்டர்போல் வெளியிட்டுள்ள பக்கம் பரணிடப்பட்டது 2006-03-26 at the வந்தவழி இயந்திரம்