எட்ரோபிலினே
Appearance
எட்ரோபிலினே | |
---|---|
எட்ரோபிளசு சுராடென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிச்சிலிடே
|
துணைக்குடும்பம்: | எட்ரோபிலினே
|
பேரினம் | |
|
எட்ரோபிலினே (Etroplinae) என்பது சிச்சிலி குடும்பத்தினைச் சார்ந்த துணைக்குடும்பம் ஆகும். இந்த சிச்லிட் துணைக்குடும்பத்தில் 3 பேரினங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 16 சிற்றினங்கள் உள்ளன. எட்ரோபிளசு மற்றும் சூடெட்ரோபிளசு பேரினங்கள் இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணக்கூடியன. பாரெட்ரோபிளசு மடகாசுகர் தீவில் வாழ்கின்றது. இந்த தீவில் காணக்கூடிய பிற துணைகுடும்பங்கள் பாராதிலேபினே மற்றும் தைகோகுரோமினே.[1]
மேற்கோள்கள்
[தொகு]