எட்ரூசுகான் எண்குறிகள்
Appearance
எட்ரூசுகான் எண்குறிகள் (Etruscan numerals) பண்டைய எட்ரூசுகானர்களால் பயன்படுத்தப்பட்டன. இது கிரேக்க ஆத்திக் எண்குறிகளில் இருந்து உருவாகியதாகும். இது பழைய இத்தாலிய எழுத்து வாயிலாக, உரோமானிய எண்குறிகள் உருவாக ஊக்கம் அளித்தது.
எட்ரூசுகான் | அரபு | குறியீடு * | பழைய இத்தாலிய எழுத்து |
---|---|---|---|
θu | 1 | 𐌠 | |
maχ | 5 | 𐌡 | |
śar | 10 | 𐌢 | |
muvalχ | 50 | 𐌣 | |
? | 100 | or C | 𐌟 |
பொதுக் கருத்தேற்பு
[தொகு]எட்ரூசுகோலியர்களின் இன்றைய பொதுக் கருத்தேற்பின்படி, கீழ்வரும் புதிய பட்டியல் தரப்படுகிறது. Huθ, śa ஆகியவை முறையே "நான்கு" அல்லது "ஆறு என்பது மட்டும் இன்னமும் விவாதத்தில் உள்ளது:
எட்ரூசுகான் | அரபு |
---|---|
θu | 1 |
zal | 2 |
ci | 3 |
huθ | 4 |
maχ | 5 |
śa | 6 |
semφ | 7 |
*cezp | 8 |
nurφ | 9 |
śar | 10 |
*θuśar | 11 |
*zalśar | 12 |
*ciśar | 13 |
huθzar | 14 |
*maχśar | 15 |
*śaśar | 16 |
ciem zaθrum | 17 |
eslem zaθrum | 18 |
θunem zaθrum | 19 |
zaθrum | 20 |
cealχ | 30 |
*huθalχ | 40 |
muvalχ | 50 |
śealχ | 60 |
semφalχ | 70 |
cezpalχ | 80 |
*nurφalχ | 90 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]