எட்டெழுத்து பெருமாள் கோவில்
Appearance
எட்டெழுத்து பெருமாள் கோவில் என்பது திருநெல்வேலி நகரின் ஓரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சித்தர் பீடமாகும். இந்த கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். கருவறையின் நடுவில் பெருமாளும் வலதுபுறத்தில் சிவலிங்கமும் இடதுபுறத்தில் மயிலேறும் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.