எச். ஏ. எல். ருத்ரா
Appearance
ருத்ரா Rudra | |
---|---|
இந்திய தரைப்படையின் ருத்ரா உலங்குவானூர்தி | |
வகை | தாக்குதல் உலங்குவானூர்தி |
உருவாக்கிய நாடு | இந்தியா |
உற்பத்தியாளர் | இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் |
வடிவமைப்பாளர் | சுற்று இறக்கை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம்[1] |
முதல் பயணம் | 16 ஆகத்து 2007 |
அறிமுகம் | 2012 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | இந்தியத் தரைப்படை இந்திய வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 91 |
முன்னோடி | துருவ் |
பின் வந்தது | இலகுரக போர் உலங்கு வானூர்தி |
எச்ஏஎல் ருத்ரா (HAL Rudra) என்பது ஒரு தாக்குதல் உலங்கு வானூர்தி ஆகும்.[2][3] இது இந்தியாவின் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் துருவ் வானூர்தியை மையாமாகக் கொண்டு இந்தியத் தரைப்படைக்காக உருவாக்கப்பட்டது.[4][5]
2011 மற்றும் 2013 க்கு இடையில், ருத்ராவின் விரிவான பறக்கும் சோதனைகள் நடந்தது. இந்த சோதனைகளின் போது இந்த உலங்கு வானூர்தியானது பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ததாக அல்லது விஞ்சியதாக நிரூபிக்கப்பட்டது. பிப்ரவரி 2013 இல் முதல் இரண்டு ருத்ரா உலங்கு வானூர்திகள் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.[6]
விவரக்குறிப்புகள்
[தொகு]பொது இயல்புகள்
- குழு: 2
- கொள்திறன்: 12
- நீளம்: 15.87 m (52 அடி 1 அங்)
- அகலம்: 3.15 m (10 அடி 4 அங்)
- உயரம்: 4.98 m (16 அடி 4 அங்)
- மொத்தப் பாரம்: 4,445 kg (9,800 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 5,800 kg (12,787 lb)
- எரிபொருள் கொள்ளவு: 1,055 kg (2,326 lb)
- சக்தித்தொகுதி: 2 × எச்ஏஎல்/தர்போமேக்கா சக்தி 1-எச் , 1,068 kW (1,432 shp) each
- முக்கிய சுழலி விட்டம்: 13.2 m (43 அடி 4 அங்)
- முக்கிய சுழலி பரப்பளவு: 136.85 m2 (1,473.0 sq ft)
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 280 km/h (174 mph; 151 kn)
- செல்லும் வேகம்: 245 km/h (152 mph; 132 kn)
- வரம்பு: 590 km (367 mi; 319 nmi)
- பயண வரம்பு: 630 km (391 mi; 340 nmi)
- சகிப்புத்தன்மை: 3.8 hours
- உச்சவரம்பு 6,100 m (20,013 அடி) [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rotary Wing". Hindustan Aeronautics Limited. https://hal-india.co.in/Rotary%20Wing/M__326.
- ↑ "HAL Rudra (ALH WSI) Attack Helicopter".
- ↑ "Year-End Review – 2010 DRDO". Press Information Bureau. http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=68740.
- ↑ "Indigenous combat copter takes to skies". The Times of India. 24 May 2010 இம் மூலத்தில் இருந்து 11 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160411224457/http://hal-india.com/Product_Details.aspx?Mkey=54&lKey=&CKey=63.
- ↑ "Army to soon get indigenous weaponised chopper Advanced Light Helicopter 'Rudra'". The Times of India. 5 September 2011 இம் மூலத்தில் இருந்து 9 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171009040717/http://economictimes.indiatimes.com/news/politics/nation/army-to-soon-get-indigenous-weaponised-chopper-advanced-light-helicopter-rudra/articleshow/9857201.cms.
- ↑ "Certified and ready, Indian Army to receive 1st weaponised Dhruv". SP's Land Forces. 28 January 2013. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
- ↑ Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan; Willis, David; Winchester, Jim, eds. (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production. Couldson. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710631770.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "DHRUV". Hindustan Aeronautics Limited. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
- ↑ Luthra, Gulshan; Rai, Ranjit (September 2011). "IAF: ALH touches 20,000 feet and Cheetal 23,000". India Strategic.