எக்ஸாம் மாஸ்டர்
Appearance
எக்ஸாம் மாஸ்டர் | |
---|---|
துறை | அரசுத் தேர்வு |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | வி. கே. எஸ். சுபாஷ் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | சுரா புக்ஸ் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | மாத இதழ் |
இணைப்புகள் | |
|
எக்ஸாம் மாஸ்டர் (ஆங்கிலம்: Exam Master) என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் போட்டித் தேர்வர்களுக்கான மாத இதழ் ஆகும். இது சுரா புக்ஸ் நிறுவனத்தின் மாத இதழாகும். வி. கே. எஸ். சுபாஷால் 2013 நவம்பரில்[1] இல் தொடங்கப்பட்டது. இலக்கியம், அரசியல், விளையாட்டு, கல்வி, வாணிகம் உள்ளிட்ட துறைகள் குறித்து இவ்விதழ் கருத்துகளை தெரிவிக்கின்றது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "நவம்பர் 2013 இதழ்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2014.