உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சா அயோடோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சா அயோடோபென்சீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சா அயோடோபென்சீன்
வேறு பெயர்கள்
பெர் அயோடோபென்சீன்
இனங்காட்டிகள்
608-74-2
ChemSpider 11360
InChI
  • InChI=1S/C6I6/c7-1-2(8)4(10)6(12)5(11)3(1)9
    Key: QNMKKFHJKJJOMZ-UHFFFAOYSA-N
  • InChI=1/C6I6/c7-1-2(8)4(10)6(12)5(11)3(1)9
    Key: QNMKKFHJKJJOMZ-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11853
  • C1(=C(C(=C(C(=C1I)I)I)I)I)I
பண்புகள்
C6I6
வாய்ப்பாட்டு எடை 833.49 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு நிறப்படிகங்கள்[1]
அடர்த்தி 4.60 கி/செ.மீ3
உருகுநிலை 430 °C (806 °F; 703 K)[1]
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எக்சா அயோடோபென்சீன் (Hexaiodobenzene) என்பது C6I6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன் கட்டமைப்பிலுள்ள ஆறு ஐதரசன் அணுக்களும் அயோடின் அணுக்களால் இடப்பெயற்சி செயப்பட்டிருக்கும் கட்டமைப்பின் அடிப்படையில் இதை பென்சீன் வழிப்பொருள் என்பர். ஆரஞ்சு நிறப்படிகங்களாகref name="Mattern"/> உருவாகும் எக்சா அயோடோபென்சீன் எல்லா வகையான கரைப்பான்களிலும் சிறிதளவே கரைகிறது.

சூடான புகையும் கந்தக அமிலத்தின்[2] முன்னிலையில் பென்சாயிக் அமிலத்தை அயோடினேற்றம் செய்வதன் மூலம் எக்சா அயோடோபென்சீன் தயாரிக்கமுடியும். எதிர்பார்த்தைப் போலவே மைய C6 வளையக் கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Daniell Lewis Mattern: Periodination of Benzene with Periodate/Iodide, J. Org. Chem., 1983, 48 (24), pp. 4772–4773 (எஆசு:10.1021/jo00172a063; PDF).
  2. Erwin Rupp "Ueber die perhalogenirten Phtalsäuren und das Hexajodbenzol", Chem. Ber., 1896, Volume 29, pp. 1625–1634 (எஆசு:10.1002/cber.18960290293).
  3. Ghosh, Sandip; Reddy, C. Malla; Desiraju, Gautam R. "Hexaiodobenzene: a redetermination at 100 K", Acta Crystallographica, Section E: Structure Reports Online, 2007, 63(2), o910–o911 (எஆசு:10.1107/S1600536807002279).

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சா_அயோடோபென்சீன்&oldid=2181183" இலிருந்து மீள்விக்கப்பட்டது