உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சாநைட்ரோயீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சாநைட்ரோயீத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2,2,2-எக்சாநைட்ரோயீத்தேன்
இனங்காட்டிகள்
918-37-6 Y
ChemSpider 55174 Y
EC number 213-042-1
InChI
  • InChI=1S/C2N6O12/c9-3(10)1(4(11)12,5(13)14)2(6(15)16,7(17)18)8(19)20 Y
    Key: CCAKQXWHJIKAST-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2N6O12/c9-3(10)1(4(11)12,5(13)14)2(6(15)16,7(17)18)8(19)20
    Key: CCAKQXWHJIKAST-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61232
  • C(C([N+](=O)[O-])([N+](=O)[O-])[N+](=O)[O-])([N+](=O)[O-])([N+](=O)[O-])[N+](=O)[O-]
பண்புகள்
C2N6O12
வாய்ப்பாட்டு எடை 300.0544
உருகுநிலை 135 °C (275 °F; 408 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

எக்சாநைட்ரோயீத்தேன் (Hexanitroethane) என்பது C2N6O12 அல்லது (O2N)3C-C(NO2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். திண்மப் பொருளான இச்சேர்மத்தின் உருகுநிலை 135° செல்சியசு வெப்பநிலையாகும். வானவேடிக்கை வெடிபொருள்களில் நைட்ரசன் மிகுந்த ஆக்சிகரணியாக எக்சாநைட்ரோயீத்தேன் பயன்படுத்தப்படுகிறது. எக்சாநைட்ரோபென்சீன் போன்ற சில உந்திகள் இதற்கு உதாரணமாகும். வாயு இயக்க சீரொளி கருவிகளுக்குரிய வாயு மூலமாகப் இச்சேர்மத்தைப் பயன்படுத்த ஆராயப்பட்டு வருகிறது.

போரானுடன் ஓர் ஆக்சிகரணியாக இச்சேர்மத்தைச் சேர்த்து ஒரு புது வெடிபொருள் தயாரிக்கவும் ஆராயப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாநைட்ரோயீத்தேன்&oldid=2657456" இலிருந்து மீள்விக்கப்பட்டது