உள்ளடக்கத்துக்குச் செல்

எஃப் வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஃப் வரிசை வானொலி அலைகளானது மின்காந்த அலைப்பிரிவில் (electromagnetic spectrum) 3 முதல் 4 GHz வரையிலான அதிர்வெண் கொண்டவை என மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் வரையறை செய்துள்ளது. இதன் அலைநீளமானது 100 முதல் 75 சென்றி மீட்டர்கள் வரை ஆகும். வானொலி அலைப்பிரிவில் எஃப் வரிசை அலைகள் கீழ்ப்பகுதியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பழைய வரையறையில் தற்போதைய எஃப் வரிசை அதிர்வெண் எஸ் வரிசை என வரையறுக்கப்பட்டிருந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NATO Joint Civil/Military Frequency Agreement (NJFA)" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2016-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்_வரிசை&oldid=4098635" இலிருந்து மீள்விக்கப்பட்டது