ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர்
Appearance

ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1] இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவை சி.எஸ்.டி. வான் கிங்கால் 1935ல் நெதர்லாந்தின் ஊர்ஸ்பர்க்கில் உருவாக்கப்பட்டன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. ISBN 0-85390-013-2.