ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சநல்லூர்
தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என்பது திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி டவுணுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளி 82 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டிற்கு சுமார் 100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சநல்லூர் | |
---|---|
அமைவிடம் | |
இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி, தச்சநல்லூர் | |
தகவல் | |
தொடக்கம் | 1938 |
இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கணிணி வகுப்புகள், இலவச தமிழ் மற்றும் ஆங்கில கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழக அரசின் அனைத்து இலவச திட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]இந்த பள்ளி 82 ஆண்டுகள் பழமையானது.
பள்ளியின் சிறப்பம்சங்கள்
[தொகு]மாணவ மாணவிகளுக்கு இலவச கணிணி வகுப்புகள், இலவச ஆங்கில கல்வி மற்றும் தமிழக அரசின் அனைத்து இலவச திட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இவற்றையும் காண்க
[தொகு]தச்சநல்லூர் டிடிடிஏ தொடக்கக் கல்வி பள்ளி
பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்
தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்
தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில்
தச்சநல்லூர் வேதமூர்த்தி கோயில்
வெளி இணைப்புகள்
[தொகு]மாவட்ட ஆட்சியர் தொடர்பு விபரம்
பள்ளி 82 வது ஆண்டு விழா