உள்ளடக்கத்துக்குச் செல்

ஊரணிபுரம்

ஆள்கூறுகள்: 10°29′N 79°12′E / 10.48°N 79.20°E / 10.48; 79.20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊரணிபுரம்
கிராமம்
ஊரணிபுரம் is located in தமிழ் நாடு
ஊரணிபுரம்
ஊரணிபுரம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஊரணிபுரம் is located in இந்தியா
ஊரணிபுரம்
ஊரணிபுரம்
ஊரணிபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°29′N 79°12′E / 10.48°N 79.20°E / 10.48; 79.20
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
அரசு
 • வகைஊராட்சி
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்4,493
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
614 614
தொலைபேசி குறியீடு04372
வாகனப் பதிவுTN 49

ஊரணிபுரம் (Uranipuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். ஊரணிபுரம் 10°29′N 79°12′E / 10.48°N 79.20°E / 10.48; 79.20 அமைந்துள்ளது. இதன் மொத்த புவியியல் பரப்பளவு 618.61 ஹெக்டேர் ஆகும்.[2] இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 23 மீட்டர் உயரத்தில் உள்ளது.[3]

மக்கள்தொகை

[தொகு]

இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஊரணிபுரம் கிராமத்தின் மக்கள் தொகை 4493 ஆகும். மொத்தமக்கள் தொகையில் 2190 பேர் ஆண்கள் மற்றும் 2303 பேர் பெண்கள் ஆவர். ஊரணிபுரம் கிராமத்திலுள்ள மொத்த குடும்பங்கள் 1082 ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India Search details". censusindia.gov.in.
  2. 2.0 2.1 "Census of India Search details". censusindia.gov.in.
  3. "India .All states, Districts,Villages,Schools,Colleges,Maps,Pin Codes of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரணிபுரம்&oldid=3865802" இலிருந்து மீள்விக்கப்பட்டது