உள்ளடக்கத்துக்குச் செல்

ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 EW16  NE3 
Outram Park MRT Station
欧南园地铁站
ஊட்ரம் பார்க்
Stesen MRT Outram Park
விரைவுப் போக்குவரத்து
கிழக்கு மேற்கு வழித்தடம் மேற்குபக்கம் செல்வதற்கான நடைமேடை
பொது தகவல்கள்
அமைவிடம்10 ஊட்ரம் சாலை
சிங்கப்பூர் 169037
ஆள்கூறுகள்1°16′49″N 103°50′22″E / 1.280225°N 103.839486°E / 1.280225; 103.839486
தடங்கள்
நடைமேடைதீவு
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து, சீருந்து
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்3
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW16 / NE3
வரலாறு
திறக்கப்பட்டது12 திசம்பர் 1987 (East West)
20 சூன் 2003 (வடகிழக்கு)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்
கிழக்கு மேற்கு வழித்தடம்


ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப்பகுதியில் ஊட்ரம் பார்க் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினாறாவது தொடருந்துநிலையமாகும். இது தியோங் பாரு தொடருந்து நிலையம் மற்றும் தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூகூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு கிழக்கு வழித்தடம் ஆகிய இன்ரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]