ஊட்டி வரை உறவு
Appearance
ஊட்டி வரை உறவு | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கோவை செழியன் கேசி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | நவம்பர் 1, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4478 மீட்டர் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Narayanan, Sujatha (21 September 2020). "Two eternal comedies: Ooty Varai Uravu and Bhama Vijayam". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 25 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200925061545/https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/sep/21/two-eternal-comediesooty-varai-uravu-and-bhama-vijayam-2199593.html.
- ↑ ராம்ஜி, வி. (1 November 2022). "நம் இதயத்தில் உறவாடும் 'பூமாலையில் ஓர் மல்லிகை!'". தி இந்து குழுமம். Archived from the original on 1 November 2022. Retrieved 1 November 2022.
- ↑ நரசிம்மன், டி.ஏ. (12 October 2018). "சி(ரி)த்ராலயா 38: கோபுவிடம் கதை கேட்ட வாசன்". இந்து தமிழ் திசை. Archived from the original on 2 February 2023. Retrieved 1 February 2023.