ஊடுபயிர் முறை
Appearance
![]() |
வேளாண்மை
|
---|
பொது |
விவசாய வாணிபம் · வேளாண்மை வேளாண்மை அறிவியல் · உழவியல் விலங்கு வளர்ப்பு விரிவாக்கல் பண்ணையியல் தொழிற்சாலைப் பண்ணையியல் · வெட்டவெளி வளர்ப்பு கைத்தொழில் வேளாண்மை செறிந்த வேளாண்மை கரிம வேளாண்மை · நிலைகொள் வேளாண்மை பேண்தகு வேளாண்மை நகரவேளாண்மை |
வரலாறு |
வேளாண்மை வரலாறு புதுக்கற்காலப் புரட்சி அரேபிய வேளாண்மைப் புரட்சி பிரித்தானிய வேளாண்மைப் புரட்சி பசுமைப் புரட்சி |
தனியானது |
நீர் வேளாண்மை · பால் உற்பத்தி மேய்ச்சல் · நீரியல் வளர்ப்பு · IMTA பன்றி வளர்ப்பு · மரம் மக்காச்சோளம் · பழத் தோட்டம் கோழி வளர்ப்பு · அரிசி ஆடு வளர்ப்பு · சோயாபீன் அமைப்பில் நெல்லைச் செறிவூட்டல் கோதுமை |
பகுப்புகள் |
நாடு வாரியாக வேளாண்மை வேளாண்மை நிறுவனங்கள் உயிரித் தொழில்நுட்பம் பயிர்ச்செய்கை வரலாறு கால்நடைகள் இறைச்சிக் கைத்தொழில் கோழி வளர்ப்பு |
![]() |
ஊடுபயிர் முறை (Intercropping) இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது மண் வளத்தையும் காத்து, உற்பத்தியையும் பெருக்க கையாண்ட முறைகளில் இதுவும் ஒன்றாகும்.[1] ஓர் இடத்தில் பல பயிர்களை ஊடுபயிராக நடவு செய்து வேளாண்மை செய்யும் முறையை இது குறிக்கும். எடுத்துக்காட்டாக வாழை மரம் நடவு செய்த வயலில் பயறு, அல்லது வேர்க்கடலை போன்ற இனங்களைப் பயிரிடும் முறையைக் குறிப்பிடலாம். இவ்வாறு பயிரிடும் முறையைப் பல்லுயிர் சாகுபடி முறையின் உத்திகொண்டே கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறான ஊடுபயிர் முறை மூலம் நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து வருமானத்தைப் பெருக்கி நீரைச் சேமிக்கலாம்.[2]
![]() |
![]() |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ouma, George; Jeruto, P (2010). "Sustainable horticultural crop production through intercropping: The case of fruits and vegetable crops: A review". Agriculture and Biology Journal of North America 1 (5): 1098-1105. http://scihub.org/ABJNA/PDF/2010/5/ABJNA-1-5-1098-1105.pdf.
- ↑ ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016