உஷா பார்லே
Appearance
உஷா பார்லே | |
---|---|
பிறப்பு | 2 மே 1968 பிலாய், சத்தீசுகர் |
பணி | பாண்டவனி பாணி நாட்டுப்புற பாடகர் |
விருதுகள் | பத்மசிறீ 2023 [1] |
உஷா பார்லே (Usha Barle) (பிறப்பு 2 மே 1968) ஒரு இந்திய பாண்டவனி நாட்டுப்புறப் பாடகர் ஆவார். இவர் சத்தீசுகரைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவத்தை [2] நிகழ்த்தி வருகிறார். [3] இவர் கபாலிக பாணியில் நிகழ்த்துவதற்காக அறியப்பட்டவர். [4] 2023 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பாண்டவனி பாடலுக்கான [5] பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார். [6]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பார்லே 1968 இல் சத்தீசுகரின் பிலாயில் பிறந்தார். தனது ஏழு வயதில் தனது பாண்டவனி பாடலை நிகழ்த்தத் தொடங்கினார். பின்னர் பத்ம விபூசண் தீஜன் பாயின் கீழ் பயிற்சி பெற்றார். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ANI (2023-03-22). "Singers Usha Barle, Suman Kalyanpur receive Padma Awards". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-17.
- ↑ DHNS. "In Pics | Padma Awards 2023: S M Krishna, K M Birla, others honoured" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-17.
- ↑ ANI. "Singers Usha Barle, Suman Kalyanpur receive Padma Awards" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-17.
- ↑ "Padma Awards 2023: Meet awardees honoured in the field of art" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-17.
- ↑ Piyush. "Press Note" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-01-19.
- ↑ Ani |. "Chhattisgarh: Pandwani singer Usha Barle honoured with Padma Shri for contribution to Art" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-17.
- ↑ Pioneer. "CM greets Padma Shree awardees" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-17.