உழவர் சிந்தனைப் பள்ளி
Appearance
சீன மெய்யியலில் பிறரால் அதிகம் அக்கறை தரப்பட்டாத ஒரு பிரிவு உழவர் சிந்தனைப் பள்ளி (Nung-chia, School of the Tillers) ஆகும். உழவர்களின் அல்லது தொழிலாளர்களின் பல கூற்றுக்களை இச் சிந்தனைப் பிரிவு முன்வைக்கிறது. ஆட்சியாளர் தானே உழுது உணவை உற்பத்தி செய்து உண்ண வேண்டும் என்ற கோரிக்கை இதற்கு எடுத்துக்காட்டு.[1][2][3]
முக்கிய நூல்கள்
[தொகு]மெய்யியலாளர்கள்
[தொகு]- Hsu Hsing
- Feng Yu-lan
சமூகத் தாக்கம்
[தொகு]சீனாவில் வேளாண்மை விருத்தி பெற உழவர் சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. எனினும், இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் வெற்றி பெறவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Deutsch, Eliot; Ronald Bontekoei (1999). A companion to world philosophies. Wiley Blackwell. p. 183. ISBN 9780631213277.
- ↑ Gladney, Dru (2004). Dislocating China. University of Chicago Press. p. 300.
- ↑ Ebrey, Patricia (2010). The Cambridge Illustrated History of China. Cambridge University Press. p. 42.