உள்ளடக்கத்துக்குச் செல்

உள்வைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வான்கோழியை உள்வைத்தல்.
Stuffed turkey

உள்வைப்பு (ஆங்கிலம்: Stuffing) என்பது, சில உணவு வகைகளில் உள்வைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் ஆகும். இப்படியான பல உணவுகள் இறைச்சி, காய்கறிகள், முட்டை என்பவற்றை உள்வைத்தே சமைக்கப்படுகின்றன. மாப்பொருள்கள், வேறொரு உணவு பொருளில் உள்ள துவாரத்தினுள் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Traditional Roast Chicken with Apple, Sage and Onion Stuffing, Cranberry and Sage Sauce and Chicken-giblet Gravy - English - Recipes - from Delia Online". Deliaonline.com. 9 November 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  2. "Apricot & hazelnut stuffing". BBC Good Food. 2015-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  3. "Apricot sausagemeat stuffing". BBC Good Food. 2011-01-02. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்வைப்பு&oldid=3769162" இலிருந்து மீள்விக்கப்பட்டது