உள்ளி
Appearance
உள்ளி[1][2] என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் உணவுப் பொருள். சமைக்காமல் அப்படியே, ஆனால் அளவுடன் சாப்பிடலாம். சமைத்த உணவாக அதிகம் உட்கொள்ளலாம். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றும் கேரள மாநிலத்தில் பரவலாக சமைக்கப்படும் குழம்பு வகையான உள்ளி தீயல், சாதத்தில் கலந்து சாப்பிடும் புளிக் குழம்பு போன்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yăḻppāṇam Irakunātaiyar vākkiya pañcāṅkam. 1997.
- ↑ "விலையை கேட்டாலே கண்ணீர் வருது... வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: உள்ளி கிலோ 110 ரூபாய்" இம் மூலத்தில் இருந்து 2023-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230123135255/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=625056.
- ↑ "உள்ளி தீயல்".