உள்ளம் கொள்ளை போகுதடா (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
உள்ளம் கொள்ளை போகுதடா | |
---|---|
வகை | நாடகம் |
உருவாக்கம் | ஏக்தா கபூர் |
இயக்கம் | முஸம்மில் தேசாய் சாஹில் சர்மா |
நடிப்பு | dec 10 2012 |
முகப்பு இசை | (தமிழ் பாடல்) நா. முத்துக்குமார் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி மாற்றம் |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | ஏக்தா கபூர் ஷோபா கபூர் |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை ஜெய்ப்பூர் துபாய் சிட்னி |
தொகுப்பு | விகாஸ் சர்மா விஷால் சர்மா சந்தீப் பட் |
படவி அமைப்பு | மல்டி கேமரா |
ஓட்டம் | அண்ணளவாக. 23 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | பாலாஜி டெலிபிலிம்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | இந்தி சோனி டிவி தமிழ் பாலிமர் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | டிசம்பர்.10. 2012 – 2014 |
உள்ளம் கொள்ளை போகுதடா திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான ஒரு காதல் நெடுந்தொடர். தலைப்பே கவிதையாய் அமைந்திருப்பதைப்போல கதையும் காதல் கதைதான் என்கின்றனர் இந்த தொடர் தயாரிப்பாளர்கள். இந்தத் தொடருக்கான பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். சுவேதா மோகன் பாடியுள்ளார்.இத்தொடரின் மறு ஒளிபரப்பு இரவு 10:00 மணிக்கும் , அடுத்த நாள் மதியம் 1:30 மணிக்கும் ஒளிபரப்பானது .
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்பு:2012 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
பகுப்புகள்:
- சோனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- பாலிமர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2012 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2014 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்