உலோக் பிரியா தேவி
Appearance
உலோக் பிரியா தேவி Lok Priya Devi | |
---|---|
பிறப்பு | 1898 காட்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 1960 (அகவை 61–62) நேபாளம் |
தேசியம் | நேபாளி |
உறவினர்கள் | இலட்சுமி பிரசாத் தேவ்கோட்டா (சகோதரர்) |
உலோக் பிரியா தேவி (Lok Priya Devi) 1898–1960 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த ஒரு நேபாளக் கவிஞர் ஆவார்.[1] நேபாளத்தின் தலைசிறந்த இலக்கியவாதியாகக் கருதப்படும் இலட்சுமி பிரசாத் தேவகோட்டாவின் சகோதரி ஆவார்.[2][3]
உலோக் பிரியா தேவி பெரும்பாலும் தனது கவிதைகளை சாரதா இதழில் வெளியிட்டார்.[4]
ஒரு ஆர்வலராகவும் தேவி இருந்தார். பெண்கள் கல்வி பெறும் உரிமைக்காக வாதிட்டு அவர்களை ஊக்குவித்தார்.[5][6]
நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள தில்லி பசாரில் 1898 ஆம் ஆண்டு பிறந்த உலோக் பிரியா தேவி 1960 ஆம் ஆண்டு மறைந்தார்.[7] She died in 1960.[7]
படைப்புகள்
[தொகு]- சோகா பிந்து[7]
- அண்ணணின் மறைவு சோகக் கண்ணீர்[7]
- உலோக் பிரியா தேவியின் கவிதைகள்[7]
- சாந்தாவுக்குப் பதில்[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pokhrel, Shanta (1982). Nepalese Women (in ஆங்கிலம்). Ridhi Charan Pokhrel. p. 145.
- ↑ Shrestha, Chandra Bahadur (1981). My Reminiscence of the Great Poet, Laxmi Prasad Devkota (in ஆங்கிலம்). Royal Nepal Academy. p. 5.
- ↑ "उलिनकाठ चढेर पटना पढ्न गएँ, महिनावारी भएपछि फर्किएँ". Kathmandu Press (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 30 October 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Subedi, Abhi (1978). Nepali Literature: Background & History (in ஆங்கிலம்). Sajha Prakashan. p. 61.
- ↑ Asian Women (in ஆங்கிலம்). Research Center for Asian Women, the Sookmyung Women's University Press. 1995. p. 186.
- ↑ Thapa, Krishna B. (1985). Women and Social Change in Nepal, 1951–1960 (in ஆங்கிலம்). Ambika Thapa. p. 91.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Rana, Jagadish (1 January 2011). Women Writers of Nepal Profiles and Perspectiver. Rajesh Rana Publications. p. 45.
மேலும் படிக்க
[தொகு]- "लोकप्रियादेवी". Nai Prakashan (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 30 October 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link)