உலம்பார்து மொழி
Appearance
Lombard | |
---|---|
Lombard/Lumbaart (WL), Lombard (EL) | |
நாடு(கள்) | ![]() ![]() |
பிராந்தியம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lombardy, வார்ப்புரு:நாட்டுத் தகவல் Piedmont (Italy),வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ticino (Swiss canton), வார்ப்புரு:நாட்டுத் தகவல் Grigioni (Swiss canton, southern valleys). |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3.5 million[1] (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | roa |
ISO 639-3 | lmo |
![]() |

உலம்பார்து மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது இத்தாலி, சுவித்தர்லாந்து, லோம்பார்தி ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 3.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.