உள்ளடக்கத்துக்குச் செல்

உலக போட்டித்திறன் அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக போட்டித்திறன் அறிக்கை (Global Competitiveness Report (GCR)) ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படும் அறிக்கை ஆகும். இந்த அறிக்கை 1979 ம் ஆண்டில் இருந்து வெளியிடப்படுகிறது. உலக நாடுகளில் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் இந்த அறிக்கை முக்கியம் பெறுகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் இவ்வறிக்கை உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டெண்ணின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்துகின்றது.[1][2][3]

மாறிகள்

[தொகு]
1 நிறுவனங்கள்
2 உள்கட்டமைப்பு
3 பேரியப் பொருளியல்
4 நலமும் அடிப்படைக் கல்வியும்
5 உயர் கல்வியும் பயிற்சியும்
6 சந்தைத் திறன்
7 தொழில்நுட்ப ஆய்த்தம்
8 புத்தாக்கம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Global Competitiveness Report 2014-2015 - Reports - World Economic Forum". Global Competitiveness Report 2014-2015. Archived from the original on 2014-09-16. Retrieved 2014-09-15.
  2. "Global Competitiveness Report Special Edition 2020: How Countries are Performing on the Road to Recovery". Archived from the original on 2023-02-19. Retrieved 2023-02-19.
  3. "Sala-i-Martin, Xavier and Elsa V. Artadi, "The Global Competitiveness Index", Global Competitiveness Report, Global Economic Forum 2004