உலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு
Appearance
உலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு (Global Village Construction Set) என்பது கட்டற்ற தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழிற் கருவிகளை உருவாக்குவதற்கான செயற்றிட்டம் ஆகும். இதன் நோக்கம் சிறிய நவீன வசதிகள் கொண்ட ஒரு பேண்தகு, உயர் தொழில்நுட்ப ஊரை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து கருவிகளையும் திறந்த கட்டற்ற முறையில் ஆக்குவது ஆகும். குறிப்பாக ஊரின் வேளாண்மை மற்றும் உற்பத்தித் தேவைகளைக்குத் தேவையான கருவிகளை உருவாக்குதல் ஆகும்.
இந்த செயற்றிட்டம் 2004 ம் ஆண்டு Marcin Jakubowski என்பவரால் தொடங்கப்பட்டது. இது இவர் தனிநபர்களால் உருவாக்கக் கூடிய 50 இயந்திரங்கள் கொண்ட பட்டியலில் இருந்து விரிவடைந்தது.
பட்டியல்
[தொகு]- முப்பரிமாண அச்சியந்திரம் - (முப்பரிமாண அச்சாக்கம்)
- முப்பரிமாண வருடி
- 50 கிவோல்ட் காற்றாடி
- aluminum extractor from clay
- பின்புற மண்வாரி - Backhoe
- வெதுப்பி போறனை
- கட்டுபொறி - baler
- Plastics extrusion
- நிலச் சமனி - Bulldozer
- Compressed earth block
- பைஞ்சுதைக் கலப்பி - Concrete mixer
- woodchipper/hammermill
- Printed circuit board milling
- Multimachine
- Oxy-fuel welding and cutting/Router (woodworking)
- Dairy
- மரம் அறுக்கும் ஆலை - Sawmill
- மின்சார இயக்கி/மின்னியற்றி
- gasifier burner
- hay cutter
- Hay rake
- Hydraulic motor
- Induction furnace
- Industrial robot
- ironworker machine
- laser cutter
- linear solar concentrator
- metal rolling machine
- microcombine
- microtractor
- modern steam engine
- nickel-iron battery
- open source automobile
- open source truck
- open source welder
- pelletizer
- plasma cutter
- power cube
- press forge
- rod and wire mill
- rototiller (cultivator) and soil pulverizer
- spader
- steam generator
- உழவு இயந்திரம்
- trencher
- universal power supply (UPS)
- universal rotor
- universal seeder (seed drill)
- well-drilling rig