உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006
Appearance
உலகில் இணைய இணைப்பு உள்ள மொத்த மக்கள் தொகை பற்றிய தரவை பின்வரும் அட்டவணை தருகின்றது. இக் கணக்கெடுப்பு நவம்பர் 20, 2006 ஆம் திகதிக்குரியது. இந்தக் கணக்கெடுப்பின் [1] படி உலக மக்கள் தொகையில் 16.6 % மக்கள் இணைய இணைப்பினை உடையவர்கள். இவர்களில் பலர் மேலைநாடுகளில் வசிப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்டங்கள் | இணையம் பயன்படுத்துவோர் |
ஆசியா | 378,593,457 |
ஐரோப்பா | 311,406,751 |
வட அமெரிக்கா | 231,001,921 |
இலத்தீன் அமெரிக்கா/கரிபியன் | 85,042,986 |
ஆப்பிரிக்கா | 32,765,700 |
மத்திய கிழக்கு நாடுகள் | 19,028,400 |
ஓசானியா/அவுஸ்திரேலியா | 18,364,772 |
மொத்தத்தொகை | 1,076,203,987 |
உலக மக்களின் மொத்தத்தொகை | 6,499,697,060 |