உருயெல்லியே
Appearance
Ruellieae | |
---|---|
Justicia aurea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | உருயெல்லியே
(Ruellieae) |
உருயெல்லியே (தாவர வகைப்பாடு: Ruellieae) என்பது தாவர இனக்குழுவாகும். இக்குழு, முண்மூலிகைக் குடும்பத்தின் துணைக்குடும்பமான முண்மூலிகைத் துணைக்குடும்பத்திலுள்ள[1] எட்டு இனக்குழுக்களில் (Acantheae, Andrographideae, Barlerieae, Justicieae, Neuracantheae, Physacantheae, Ruellieae) ஒன்றாகும். இந்த இனக்குழுவில் கீழ்காணும் துணையினக்குழுக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரு பத்தாண்டுகளாக, முண்மூலிகைக்குடும்பம் பற்றிய மரபிய இனத்தோற்ற (Phylogenetic) அறிவு பெரிதும் முன்னேறியுள்ளது. பல முக்கிய பரம்பரைகள்/இனக்குழுக்கள் இக்குடும்பத்தில் இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை, அடுத்தடுத்த வகைப்பாட்டியல் (pantropical lineage) வளர்ச்சிக்கு உதவின. இதனால், இந்த இனக்குழுவில் 48 பேரினங்களை உள்ளடக்கப் பட்டன.[2]
துணையினக்குழு
[தொகு]- துணைஇனக்குழு (Subtribus)
- Andrographinae
- Barleriinae
- Justiciinae
- Ruelliinae
மேற்கோள்கள்
[தொகு]இதையும் காணவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: