உருபீடியம் சல்பேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
7488-54-2 | |
ChemSpider | 170686 |
EC number | 231-301-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 197088 |
| |
பண்புகள் | |
O4Rb2S | |
வாய்ப்பாட்டு எடை | 266.99 g·mol−1 |
அடர்த்தி | 3.613 |
உருகுநிலை | 1,050 °C (1,920 °F; 1,320 K) |
கொதிநிலை | 1,700 °C (3,090 °F; 1,970 K) |
50.8 | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.513 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319 | |
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ருபீடியம் சல்பேட்டு (Rubidium sulfate) என்பது Rb2SO4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ருபீடியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மத்தின் மூலக்கூற்று எடை 266.999 கிராம்/மோல் ஆகும்[1].ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு என்ற அமில சல்பேட்டும் அறியப்படுகிறது.
வினைகள்
[தொகு]இட்ரியம் சல்பேட்டுடன் ருபீடியம் சல்பேட்டு வினைபுரிந்து Rb3[Y(SO4)3] உருவாகிறது.
- Y2(SO4)3 + Rb2SO4 → Rb3[Y(SO4)3][2].
கந்தக அமிலத்துடன் இது வினைபுரிந்து ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு என்ற அமில சல்பேட்டைக் கொடுக்கிறது.
- Rb2SO4 + H2SO4 → 2RbHSO4[3]