உருத்திரபுரம்
Appearance
உருத்திரபுரம்
Uruthirapuram | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°25′N 80°20′E / 9.417°N 80.333°E | |
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
உருத்திரபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]9°25′N 80°20′E / 9.417°N 80.333°E
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 19 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)