உருக்சின்
Appearance
உருக்சின் Ruksin | |
---|---|
கிழக்கு சியாங் மாவட்டத்தின் துணைக் கோட்டம் | |
குறிக்கோளுரை: இருளை வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லல் | |
ஆள்கூறுகள்: 27°50′37″N 95°13′24″E / 27.84361°N 95.22333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு சியாங் மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1960 |
அரசு | |
• வகை | மாவட்ட ஊராட்சி, சட்டப் பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் |
• ZPM | தாச்சிங்கு தாகி (இந்திய தேசிய காங்கிரசு) |
• சட்டப் பேரவை உறுப்பினர் | தாடுங்கு சாமோ & தாங்கோர் தாபக்கு |
• MP | நினோங்கு எரிங்கு & தபீர் காவ் |
நேர வலயம் | ஒசநே−5 |
துணை மாவட்டம் | 791102 |
இணையதளம் | eastsiang |
உருக்சின் (Ruksin) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு துணைக் கோட்டமும் முக்கிய நகரமுமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]உருக்சின் நகரம், மாவட்டத் தலைமையகமான பாசிகாட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] அசாமிலிருந்து கிழக்கு சியாங் மாவட்டத்திற்கு இது நுழைவாயிலாகும்.
போக்குவரத்து
[தொகு]மெக்மோகன் கோட்டுடன் 2,000 கிலோமீட்டர் நீளமுள்ள (1,200 மைல்) மாகோ-திங்பு கிராமம் முதல் விஜய்நகர் வரையிலான அருணாச்சலப் பிரதேச எல்லைப்புற நெடுஞ்சாலை,[3][4][5][6] முன்மொழியப்பட்ட கிழக்கு-மேற்கு தொழில்துறை தாழ்வார நெடுஞ்சாலையுடன் குறுக்கிட்டு இந்த மாவட்டம் வழியாகச் செல்லும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ On Press Release http://www.arunachaltimes.in/dec12%2024.html
- ↑ On The Arunachal Times http://www.arunachaltimes.in/sep12%2028.html
- ↑ "Top officials to meet to expedite road building along China border". Dipak Kumar Dash. timesofindia.indiatimes.com. Retrieved 27 October 2014.
- ↑ "Narendra Modi government to provide funds for restoration of damaged highways". dnaindia.com. Retrieved 27 October 2014.
- ↑ "Indian Government Plans Highway Along Disputed China Border". Ankit Panda. thediplomat.com. Retrieved 27 October 2014.
- ↑ "Govt planning road along McMohan line in Arunachal Pradesh: Kiren Rijiju". Live Mint. Retrieved 2014-10-26.