உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர் (1971 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புடி. வி. எஸ். புரொடக்சன்சு
இசைரமணா ஸ்ரீதர்
நடிப்புமுத்துராமன்
சரோஜா தேவி
வெளியீடுமார்ச்சு 12, 1971
ஓட்டம்.
நீளம்3884 மீட்டர்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயிர் (Uyir) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-148. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_(1971_திரைப்படம்)&oldid=4099943" இலிருந்து மீள்விக்கப்பட்டது