உள்ளடக்கத்துக்குச் செல்

உமராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமராபாத் (Oomerabad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராகும். இது ஆம்பூரிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் வழியில் 8.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

உமராபாத் பெயர் காரணம்

[தொகு]

காக்கா முஹம்மது உமர் என்பவர் இப்பகுதியில் ஒரு ஜாமியா தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியை தோற்றுவித்ததையடுத்து அவர் நினைவாக உமாராபாத் என அழைக்கப்படலாயிற்று. [1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. [1] வேலூர் மாவட்ட அரசு இணையதளம்}
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமராபாத்&oldid=3065321" இலிருந்து மீள்விக்கப்பட்டது