உப்பு மூட்டை
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Game_uppu_muuttai.jpg/222px-Game_uppu_muuttai.jpg)
உப்பு மூட்டை (piggyback) என்பது மாமா முறையினரோ, பெரியவர்களோ குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு
- உப்போ உப்பு,
- யாருக்கு வேணும் உப்பு,
- உனக்கு வேணுமா (அம்மாவிடம்),
- உனக்கு வேணுமா” (பாட்டியிடம்)
எனப் பலரிடமும் கேட்டு வேடிக்கை காட்டும் விளையாட்டு.