உப்பு கருவாடு (திரைப்படம்)
Appearance
உப்பு கருவாடு | |
---|---|
இயக்கம் | ராதா மோகன் |
தயாரிப்பு | ராம்ஜி நரசிம்மன் |
கதை | பொன். பார்த்திபன் (வசனம்) |
திரைக்கதை | ராதா மோகன் |
இசை | சுடீவ் வாட்சு |
நடிப்பு | நந்திதா கருணாகரன் லக்கி நாராயண் சதீசு கிருஷ்ணன் சாம்சு |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசுவாமி |
படத்தொகுப்பு | டி. எஸ். ஜெய் |
கலையகம் | பர்சுட்டு காப்பி பிக்சர்சு நைட்டு ஷோ சினிமா |
விநியோகம் | ஆவ்ரா சினிமாசு |
வெளியீடு | நவம்பர் 27, 2015[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உப்பு கருவாடு (Uppu Karuvaadu) 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். ராதா மோகன் இயக்க, கருணாகரன் மற்றும் நந்திதா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] நவம்பர் 27, 2015 இல் வெளியான இத்திரைப்படம், வசூல் ரீதியில் தோல்விப்படமாகக் கருதப்படுகிறது.
நடிப்பு
[தொகு]- கருணாகரன் - சந்திரன்
- நந்திதா - மகாலட்சுமி
- ரச்சித்தா மகாலட்சுமி - உமா
- சதீசு கிருஷ்ணன் -ஜகன்
- லக்கி நாரயணன் - கார்த்திக்
- சாம்சு - இளங்கோ
- இளங்கோ குமரவேல் மாஞ்சா/கர்ணன்
- எம். எசு. பாசுகர் - அய்யா ஜெயராமன்
- மயில்சாமி (நடிகர்) - பாண்டியன்
- ஜி. மாரிமுத்து - சின்னவர்
- டவுட் செந்தில் - ஸ்டீபன் ராஜ்
- திண்டுக்கல் சரவணன் - சாமியார்
- ரேகா சுரேஷ்
- சிந்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uppu Karuvadu".
- ↑ "'Uppu Karuvadu' shoot wrapped up". http://www.sify.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
{{cite web}}
: External link in
(help)|website=